Friday, October 9, 2009

காதல், கடவுள், அழகு,பணம்

என் வேலை உண்டு நான் உண்டுன்னு இருந்தேன்.
குந்தவை என்னை இப்படி இழுத்து விட்டுட்டாங்க....
சரி ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.

காதல்

எனக்கு என் குடும்பத்தின் மீது காதல்,
நான் பிறந்த ஊரின் மீதும் என் நாட்டின் மீதும் காதல்

கேஷவ் என்னை கேட்ட கேள்வி நான் ஆடிவிட்டேன்..
நீயும் அம்மாவும் கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணீங்களா?


கடவுள்


சிறு வயதில், நண்பர்களுடன் சேர்ந்து ஒரு இடத்தில அமர்ந்து
கண் மூடி உட்காருவேன்.என்னடா என்று யாராவது கேட்டால்,
நான் தவம் இருக்கிறேன்.உம்மாச்சி என் முன்னாடி வரும் என்று சொல்வேன்.
இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

அவன் அன்றி ஒரு அணுவும் அசயாதுனு நம்புபவன் நான்.
என்ன கஷ்டமானாலும் கோவிலுக்கு போனாலோ,
பூஜை ரூமுக்கு போனாலோ ஒரு நிம்மதி.


அழகு
இந்த உலகில் உள்ள எல்லாமே ஒவ்வொரு விததில் அழகு தான்.

இளஞ்சிவப்பு சூரியன்,
முழு நிலவு,
வானில் மின்னும் நட்சத்திரங்கள்,
இலைகளில் உள்ள பனித்துளிகள்,
பூத்து குலுங்கும் பூக்கள் ,
பச்சைபசேல் வயல் வெளிகள்,
பனி மூடிய மலை சிகரங்கள்
குழந்தைகளின் சிரிப்பும்
மழலை மொழியும் மிக மிக அழகு...


பணம்
எவ்வளவு இருந்தாலும் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று
ஏங்க வைக்கும் ஒரு போதை பொருள்.

26 comments:

மேவி... said...

"என் வேலை உண்டு நான் உண்டுன்னு இருந்தேன். "


ஏன் அப்படி ?????

மேவி... said...

"கேஷவ் என்னை கேட்ட கேள்வி நான் ஆடிவிட்டேன்..
நீயும் அம்மாவும் கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணீங்களா?"


நல்ல கேள்வி .... அதற்க்கு நீங்க என்ன பதில் சொன்னிங்க

மேவி... said...

"அவன் அன்றி ஒரு அணுவும் அசயாதுனு நம்புபவன் நான்.
என்ன கஷ்டமானாலும் கோவிலுக்கு போனாலோ,
பூஜை ரூமுக்கு போனாலோ ஒரு நிம்மதி"


எனக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாது .... ஆனால் ஸ்ரீரெங்கம் கோவிலுக்கு போனால் அமைதியாய் உணர்வேன்

மேவி... said...

அழகு , பணம் - விளக்கம் அருமை

மேவி... said...

niraIYA eluthunga.... enakku unga posts ellam romba pidikkum

Vijay said...

\\கேஷவ் என்னை கேட்ட கேள்வி நான் ஆடிவிட்டேன்..
நீயும் அம்மாவும் கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணீங்களா?\\

paiyan romba vivakaaramaa irukkaanE :-)

\\அவன் அன்றி ஒரு அணுவும் அசயாதுனு நம்புபவன் நான்.\\
naan asainthaal asaiyum akilamellaamE!!!

\\பணம்
எவ்வளவு இருந்தாலும் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று
ஏங்க வைக்கும் ஒரு போதை பொருள்.\\
aLavukku meeRinaal thaan amirthamum nanju. aLavaaka irunthaal nallathu thaan.

Karthik said...

அழகான பதிவு.. பக்கத்தில் கேஷவ் போட்டோக்கள் கலக்கல்.. பையன் எப்படி இருக்கான்? :)

//நீயும் அம்மாவும் கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணீங்களா?

ஹிஹி.. என்னா அறிவு பாருங்களேன்.. அப்படியே அவங்க அப்பா மாதிரினு யாராவது சொல்லியிருப்பாங்களே!! ;))

Karthik said...

email follow up....

முகுந்தன் said...

//டம்பி மேவீ said...
"என் வேலை உண்டு நான் உண்டுன்னு இருந்தேன். "


ஏன் அப்படி ?????
//

ஷப்பா முடியலை ... ஆபீஸில் ரொம்ப ஆணி

முகுந்தன் said...

//நல்ல கேள்வி .... அதற்க்கு நீங்க என்ன பதில் சொன்னிங்க//

இல்லைன்னு சொன்னேன் :)))

முகுந்தன் said...

//அழகு , பணம் - விளக்கம் அருமை//

நன்றி மேவி..

முகுந்தன் said...

//
paiyan romba vivakaaramaa irukkaanE :-)
//


ஆமாம் விஜய் ரொம்ப விவகாரமாய் இருக்கான் ...

முகுந்தன் said...

//கலக்கல்.. பையன் எப்படி இருக்கான்? :)
//

நன்றி கார்த்திக் ..

//ஹிஹி.. என்னா அறிவு பாருங்களேன்.. அப்படியே அவங்க அப்பா மாதிரினு யாராவது சொல்லியிருப்பாங்களே!! ;))//

இதானே வேணாங்கறது:)

kanagu said...

நல்ல விளக்கங்கள்...

/*/*நீயும் அம்மாவும் கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணீங்களா?/*/

ஹா ஹா ஹா.. நல்ல கேள்வி...

/*/*எவ்வளவு இருந்தாலும் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று
ஏங்க வைக்கும் ஒரு போதை பொருள்*/
*/

சரியாக சொன்னீர்கள் :)

Divyapriya said...

late attendance :)
ஒவ்வொரு பதிலும் அற்புதம் முகுந்தன்...
குறிப்பா எனக்கு அழகு, பணம் பதில்கள் ரொம்ப பிடிச்சிருந்தது...

கேஷவ் இப்படி ஏடாகூடமா கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டானா? கலக்கல் :D

Karthik said...

தீபாவளி வாழ்த்துக்கள்! :)

முகுந்தன் said...

நன்றி கனகு ...


//ஹா ஹா ஹா.. நல்ல கேள்வி...//

இந்த மாதிரி பல கேள்விகள் கேட்கிறான் , பதில் தான் சொல்ல முடியவில்லை.

முகுந்தன் said...

Divyapriya,
கேஷவ் இப்படி ஏடாகூடமா கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டானா? கலக்கல் :D


இந்த மாதிரி பல கேள்விகள் கேட்கிறான் , பதில் தான் சொல்ல முடியவில்லை.இதை எழுத ஆரம்பித்தால் ஒரு தொடர் எழுதலாம்:))

முகுந்தன் said...

Karthik,

Thank you and wish you and your family a very Happy Diwali.

kunthavai said...

முகுந்தன் , தீபாவளி வாழ்த்துக்கள்.

கேஷவ் , அட கலக்கலான கேள்வி எல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டாரே?

www.bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Ramesh DGI said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News

Vignesh said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
GST Tax Consultant in Chennai
GST Tax Consultant in Chennai Sales Tax
GST Tax Consultant in TNagar
GST Tax Consultants in Chennai
GST Tax Filing Auditors in Chennai
GST Tax Filing in Chennai
GST Tax returns Consultant in Bangalore
GST Tax returns Consultant in Chennai
GST Tax returns Consultant in TNagar
Import Export code registration Consultant in Chennai

Vignesh said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
GST Tax Consultant in Chennai
GST Tax Consultant in Chennai Sales Tax
GST Tax Consultant in TNagar
GST Tax Consultants in Chennai
GST Tax Filing Auditors in Chennai
GST Tax Filing in Chennai
GST Tax returns Consultant in Bangalore
GST Tax returns Consultant in Chennai
GST Tax returns Consultant in TNagar
Import Export code registration Consultant in Chennai