Monday, June 30, 2008

Mr X

ஒரு தடவை Mr.X-kku ஒரு நேர்முக தேர்வு இருந்தது.
Mr.X இன் நண்பர் ஒருத்தரும் அந்த கம்பனியில் நேர்முக தேர்வுக்கு போயிருந்தவர்.அவர் "என்னை திருக்குறள் கேட்டாங்க.அதனால திருக்குறள் கொஞ்சம் படிச்சு வச்சிக்க,உதவியா இருக்கும்னு சொன்னார்.
உடனே , Mr.X நடுக்கத்தோட,"எனக்கு திருக்குறள் தெரியாதே,என்ன பண்ணுறது ?"ன்னு கேட்டார். உடனே அவரோட நண்பர்,"ஒன்னும் பயப்படாதே , நீ போற பஸ்ல ரெண்டு வரில எழுதி இருக்கும், படிச்சிட்டு போன்னு சொன்னார் .நம்ம Mr.X-ம் அப்படியே பஸ்ல பாது படிச்சிட்டு போனார்.போன இடத்தில் அதே மாதிரி "ஏதாவது குறள் தெரிஞ்சா சொல்லுங்க" அப்படீன்னு கேட்டாங்க.

Mr.X பெருமையா சொன்னார் ,
"சரியான சில்லறை கொடுத்து டிக்கெட்டை வாங்கவும்"

**************************************************
One day Mr. X seriously went to the backyard of his house and started trying to shake the well before taking a tonic.B'cos in the tonic bottle it's written as Shake well before use !!!

**************************************************
One night Mr. X was searching something under a streetlight.His friend came and asked Hey X what are you doing here ... ?
Mr. X : I lost my ring
Friend : Exactly where you lost ?
Mr. X : Near the corner of next street
Friend : Then why you are searching here ... go and search there
Mr. X : Ya. That's right. But there's no street light in that street.So, how can I search in the dark ? That's why I'm searching here !!!

**************************************************
Mr X went for an interview.The interviewing officer took a pen and kept it in MrX's pocket and asked him,Mr X where is the pen?
Mr X replied in the pocket

The interviewing officer took back the pen and kept in his pocket and asked
Mr X where is the pen now?
Mr X replied antha pocket
Actually , he was answering him in tamil.

**************************************************
Mr.X and his friend had a talk.
Mr.X told that he came the previous day from Delhi in TN express.
His friend asked him In 2-tier or 3-tier
Mr.X burst out angrily, Did u think that I am a fool ? How come train has tiers ?

**************************************************
Mr. X avaroda friend mookkai (nose) kadichittaar. Case court-kku pochu.
Judge (to Mr.X) : Eamba avar mookkai kadiche?
Mr. X : Naan kadikkalai. Avane avan mookkai kadichittaan!
Judge : Adhu eppadi? Mookku vaikku meala irukku. Kadikka mudiyaathe?!
Mr. X : Ithu enna pramaatham... chair pottu eari ninnu kadichiruppaan!
**************************************************
One day Mr.X's little son was filling up an application and asked Mr.X what to write in the Mother Tongue:.... field.

Mr.X simply said 'write approximately 6cm'
**************************************************

Sunday, June 29, 2008

Men and Women

Men:
======

1. All men feel they are extremely busy.

2. Although they are so busy, they still have time for women.

3. Although they have time for women, they don't really care for them.

4. Although they don't really care for them, they always have one around.

5. Although they always have one around them, they always try their luck
with others.

6. Although they try their luck with others, they get really pissed off
if the woman leaves them.

7. Although the woman leaves them they still don't learn from their
mistakes and still try their luck with others.

Women:
======

1. The most important thing for a woman is financial security.

2. Although this is so important, they still go out and buy expensive
clothes and stuff.

3. Although they always buy expensive clothes, they never have something
to wear.

4. Although they never have something to wear, they always dress
beautifully.

5. Although they always dress beautifully, their clothes are always just
"an old rag".

6. Although their clothes are always "just an old rag", they still
expect you to compliment them.

7. Although they expect you to compliment them, when you do, they don't
believe you.

Friday, June 27, 2008

LOL

Why are Egyptian Children always confused?
Because after death, their DADDY becomes a MUMMY.
**************************************************

Wife: I Have Changed My Mind.
Husband: Thank God ! Does The New One Work Now?

**************************************************

Robber 2 bank clerk: Did u see me robbing?
Clerk: Yes.
Robber shot him dead & asked next clerk: Did u?
2nd clerk: No, But my wife saw u!

**************************************************

First Man: I got married coz I was tired of eating out,
cleaning the house n doing laundry.

Second: Amazing, I took divorce for the same reason!

**************************************************

Newly divorced woman explaining reason for splitting:
We had religious differences - he thought he was God, I didn't.

**************************************************

The math teacher saw that little Johnny wasn't
paying attention in class.
She called on him and asked,
"Pappu! What are 4, 2, 28 and 44?"
Little Johnny quickly replied,
"Cartoon Network, Ten Sports, Discovery Channel and Pogo!"

**************************************************

How to catch a squirrel?
Climb up a tree and just be yourself.
Squirrels will come to you on their own.
Because they just love NUTS :-)

**************************************************

Q: What's the diff between mother & wife?
A: One woman brings into the world crying and
the other ensures you continue to do so.

**************************************************

Thursday, June 26, 2008

வாய் விட்டு சிரியுங்கள்

கே: ஒரு எறும்ப அறுத்தா என்ன ஆகும்?
ப: (கட்)டெறும்பு ஆகும்...
**************************************************

ஆசிரியர்: ஏம்பா இப்படி சிகரெட் பிடிக்கறே ?
மாணவன் : இப்படி தான் பிடிக்கணும்.. திருப்பி புடிச்சா கை சுடும்...

**************************************************

ஆசிரியர்: இப்படி சிகரெட் பிடிச்சா கான்செர் வரும்
மாணவன் : இல்ல சார் , இங்க புகை தான் வரும்...

**************************************************

அப்பா: உனக்கு எந்த வாசனை புடிக்கும்?
மகள்: பக்கத்து வீட்டு ஸ்ரீனிவாசனை

**************************************************

மாணவன் : பெண்குவீன் எதிர்பதம் என்ன?
ஆசிரயர்: தெரியாது.
மாணவன்: ஆண்கிங் ... ஹா ஹா ஹா

**************************************************

கே : புறா கிட்டயும் அணில் கிட்டயும் லெட்டர் குடுத்து அனுப்பினா எது சரியா குடுக்கும்?
ப: அணில், ஏன்னா அது கிட்டதான் பின் கோடு இருக்கே?

**************************************************

(தேர்விலிருந்து வரும் போது)
முதல் மாணவன் : வாடா டீ குடிக்கலாம்
அடுத்தவன் : இப்போதானடா காப்பி அடிச்ச?

**************************************************

சாப்பிட வந்தவர்: என்னபா சாப்பாடுல ஒரே ஐம்பது பைசாவா இருக்கு?
சர்வர்: நீங்க தானே சார் நேத்து சொன்னீங்க, சாப்பாடுல change வேணும்னு..

**************************************************

(இது ரொம்ப பழசு)
கே: பெண் spin bowlerஐ எப்படி கூப்டுவாங்க?

ப: பால திருப்புற சுந்தரி ...

**************************************************

மனைவி : எதுக்கு இட்லியை தலைல வெக்கறீங்க?
கணவன் : நீ தானே சொன்ன, இட்லி பூ மாதிரி இருக்குன்னு.

**************************************************

கே: independence dayக்கும் republic dayக்கும் என்ன வித்தியாசம்?
ப: சுமார் அஞ்சரை மாசம்

**************************************************

Wednesday, June 25, 2008

என்ன கொடுமை?

தினமலரில் படித்த செய்தி- கலங்கி போனேன்.

வறுமை காரணமாக, பிறந்து சில நாட்களே ஆன
ஆண் குழந்தை ரூ. 40க்கு விற்கப்பட்ட அவலம்,
திருப்பூரில் நடந்தேறியது.
குழந்தையை விற்ற தாயை பொதுமக்கள் பிடித்து,
வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூர்,பூலுவபட்டி ஊராட்சிக்குட்பட்ட
நெருப்பெரிச்சல்,அம்மன் நகர் பகுதியை
சேர்ந்தவர் செல்வி (35);கட்டட தொழிலாளி.
கடந்த இரண்டு மாதங்களாக இப்பகுதியில்
குடியிருந்து வருகிறார்.இவருடன் கட்டட வேலை செய்பவர்
போயம்பாளையம் பகுதியை சேர்ந்த கலா(32);
பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையை,
"என்னால் வளர்க்க முடியாது,யாராவது
வளர்ப்பவர்கள் இருந்தால் கொடுத்து விட முடிவு
செய்துள்ளேன்" என்று செல்வியிடம் கூறியுள்ளார்.
செல்வியும் "உன்னால் வளர்க்க முடியாவிட்டால்
நான் வளர்த்துக் கொள்கிறேன்'என்று கூறி,
ரூ40 கொடுத்து குழந்தையை வாங்கிக் கொண்டார்.
அதே பகுதியை சேர்ந்த சண்முகம்,சசிகலா
தம்பதியினர் அக்குழந்தையை தாங்கள் வளர்க்க
விரும்புவதாக தெரிவித்தனர்.
செல்வியும் குழந்தையை சண்முகத்திடம்
கொடுத்துவிட்டு,"குழந்தையின் தாய்
ரூ.10000 பணம் கேட்கிறார்,
கொடுத்து விடுங்கள்' என்று தெரிவித்துள்ளார்.
பணம் கேட்டதும்,குழந்தை மருத்துவமனையில்
இருந்து கடத்தி வரப்பட்டு இருக்கலாம்
என சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள்,
குழந்தையின் தாயை தேடிக் கண்டுபிடித்து
விசாரித்தனர்.பொதுமக்களிடம் கலா,
"கடந்த 20ம் தேதி பெரிச்சிபாளையம்
அரசு மருத்துவமனையில் எனக்கு இந்தக்குழந்தை
பிறந்தது' என்று தெரிவித்துள்ளார்.
தன்னால் குழந்தையை வளர்க்க முடியாததால்,
செல்வியிடம் கொடுத்ததாகக் கூறிய அவர்,
"குழந்தையை பெற்றுக் கொண்டு பணம்
கொடுத்தால் மறுக்க மாட்டேன்' எனவும் பதில்
அளித்துள்ளார்.பொதுமக்கள் இதுகுறித்து
ஆர்.டி.ஓ.,வுக்கு தகவல் தெரிவித்தனர்.
செல்வி,கலா ஆகியோர் பெருமாநல்லூர்
போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

என்ன கொடுமை...?

Saturday, June 21, 2008

Dedicated to all boozers

A guy, sitting outside his home about to be evicted
from his house,was contemplating how the future
would be after he had divorced his wife,
lost his children and lost his job...

He notices a crate of beer bottles and walks up to it.

He takes out an empty bottle,
smashing it into the concrete wall swearing,
"You are the reason I don't have a wife",
second bottle,
"You are the reason I don't have my children",
third bottle,
"You are the reason I lost my job".
He notices the fourth bottle is sealed and still full of beer.
He takes the bottle, puts it aside and says

"Stand aside my dear friend,
I know you were not involved" :-))

Life

Arthur Ashe, the legendary Wimbledon player was dying of
AIDS which he got due to infected blood he received
during a heart surgery in 1983.

From world over, he received letters from his fans,
one of which conveyed:
"Why does GOD have to select you for such a bad disease"?

To this Arthur Ashe replied:
The world over -- 5 crore children start playing tennis,
50 lakh learn to play tennis, 5 lakh learn professional
tennis, 50,000 come to the circuit, 5000 reach the grand slam,
50 reach Wimbledon, 4 to semi final, 2 to the finals,
When I was holding a cup I never asked GOD
"Why me?". And today in pain I should not be asking GOD
"Why me?"

Happiness keeps u Sweet, Trials keep u Strong,
Sorrow keeps u Human,Failure Keeps u Humble,
Success keeps u Glowing,
But only God Keeps u Going.....

Friday, June 20, 2008

Relax

Teacher to Mr.X " Where were U born?
Mr.X : In Tiruvanantapuram.
Teacher : Spell it?
Mr.X : (after thinking) I think I was born in GOA.

**************************************************

Mr.X : People consider me as a "GOD"
Mr.Y : How do you know??
Mr.X : When I went to the Park today, everybody said,
Oh GOD ! U have come again..

**************************************************

Mr.X complained 2 Police : Sir all items are missing,
except the TV in my house.

Police : How the theif did not take TV???

Mr.X : I was watching TV na....

**************************************************

If you call your mother as MUM.. What will you call Mother's
younger sis and elder sis?

Ans : MINIMUM & MAXIMUM

**************************************************

Do you know the similarity between "Dinasaurs" & "Decent Girls"

Ans: Both dont exist on earth !!!

**************************************************

When do you congratulate someone for their Mistake?

Ans : On their Wedding !!

**************************************************

Whats the height of Intelligence?

Ans : A 99 year old Mr.X going for HUTCH ka naya lifetime scheme

**************************************************

Thursday, June 19, 2008

Good one

Regular naps prevent old age... especially if you take them while driving.

Having one child makes you a parent; having two you are a referee.

Marriage is a relationship in which one person is always right and the other is husband !

They call our language the mother tongue because the father seldom gets to speak

I believe we should all pay our tax with a smile. I tried - but they wanted cash

Don't feel bad. A lot of people have no talent

You can't buy love . . . but you pay heavily for it

Forgiveness is giving up my right to hate you for hurting me.

Bad officials are elected by good citizens who do not vote.

Laziness is nothing more than the habit of resting before you get tired

My wife and I always compromise. I admit I'm wrong and she agrees with me.

Those who can't laugh at themselves leave the job to others.

Saturday, June 14, 2008

Do not take risk when you are drunk

I never take risk while drinking
When I come from office in the evening, wife is cooking
I can hear the noise of utensils in the kitchen
I stealthily enter the house
Take out the bottle from my black cupboard
Shivaji Maharaj is looking at me from the photo frame
But still no one is aware of it
Becoz I never take a risk
I take out the glass from the rack above the old sink
Quickly enjoy one peg
Wash the glass and again keep it on the rack
Of course I also keep the bottle inside my cupboard
Shivaji Maharaj is giving a smile
I peep into the kitchen
Wife is cutting potatoes
No one is aware of what I did
Becoz I never take a risk

I: Any news on chopra's daughter's marriage
Wife: Nope, she doesn't seem to be that lucky. Still they are looking out for her.

I again come out; there is a small noise of the black cupboard
But I don't make any sound while taking out the bottle
I take out the glass from the old rack above sink
Quickly enjoy one peg
Wash the bottle and keep it in the sink
Also keep the Black Glass in the cupboard
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: But still I think chopra's daughter's age is not that much
Wife: What are you saying? She is 28 yrs old... like an aged horse
I: (I forgot her age is 28) Oh Oh...

I again take out potatoes out from my black cupboard
But the cupboard's place has automatically changed
I take out the bottle from the rack and
quickly enjoy one peg in the sink
Shivaji Maharaj laughs loudly
I keep the rack in the potatoes & wash Shivaji Maharaj's photo and
keep it in the black cupboard
Wife is keeping the sink on the stove
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: (getting angry) you call Mr. chopra a horse?
If you say that again, I will cut your tongue...!
Wife: Don't just blabber something, go out and sit quietly...

I take out the bottle from the potatoes
Go in the black cupboard and enjoy a peg
Wash the sink and keep it over the rack
Wife is giving a smile
Shivaji Maharaj is still cooking
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: (laughing) So chopra is marrying a horse!!
Wife: Hey go and sprinkle some water on your face...

I again go to the kitchen, and quietly sit on the rack
Stove is also on the rack
There is a small noise of bottles from the room outside
I peep and see that wife is enjoying a peg in the sink
But none of the horses are aware of what I did
Becoz Shivaji Maharaj never takes a risk
chopra is still cooking

And I am looking at my wife from the photo and laughing
Becoz I never take what???

Believe me , I never drink because I never want to take risk....

பேர் படும் பாடு(படித்ததில் பிடித்தது)

My full name is Kalaivani, but I call myself Kalai.
This is not for scene, ..like how Madhavan does in Anbe Sivam
(Anbarasu --> Ars). it has a looooong and pathetic history...

I started hearing different versions of my name after
coming out of India, and the painful fact is all the possible
permutations and combinations of vowels in
my name give meaningful words in tamil!!!

When I first joined the university, my professor wrote to me..

Dear KALAvani (meaning: thief; context: kalavani paya..)
..
.. ...
Sari
adhuvachum typo nu free ya vittudalam..
Then after a year, I joined a company for internship.
Those people called me before I joined, to inform me
about some test which I had to take..

"Hello is this Ms. Kizhavaani?" (meaning: old; context : kizha bolt..etc.)
"No..this is KALAIvaani"
"Ohh..am sorry KALAvaani" (Marupadiyum...)
Then I decided.periya pera irukkinala thane ivlo confusion?!!
So, I started calling myself 'Kalai'... but the story continued..

I joined my full-time position in another company recently.
On my first day, we had a meeting..

"Let's all welcome our new associate.Ms.Kulai"
(meaning: bunch; context: kulai kulaiyai vazhaipazham kaaithadhu)
CLAP!CLAP! CLAP! CLAP!

Followed by smiles.
(Dei.ennangada... ellarum serndhu comedy panreengala???)
Anniku arambichadhu...
Once my boss and I were talking about a project... after finishing the meeting...
"Ok, Kali. Nice to have you here!" (meaning: last yuga; context: kali muthi pochu.)
"That's KALAI" (Enakku idhu thevaya?!)
"Ohh kAALi?" (meaning: goddess; context: badrakaali..)
"Hee hee .very close" (Podaannnggg...!!)
So, I stopped correcting my name after that..!
One fine morning, I was working.
"Hey kiLai (meaning: branch; context: marakiLai)
howz it going?"
"Yea good"
(Sollitu thirumbitten. Nammaluku edhuku indha per thiruthura velainu...)

"Is that how you say your name?"
(Aaahaa arambichutanya...!!!)
"Uhhh. It's KALAI"
"Kolaai?" (meaning:pump; context: kozhai adi sandai.)

(Venaaammm...)
"Kolai?" (meaning: murder; context: kolai panniduven..)

(Venaam!)
"kaLai?" (meaning: weed; context: kaLai pudinguradhu.)

(Valikkudhu...azhudhuduven...)
"May be I'll get your name with practice. Haha."
(Idhellam remba over da dei... Tamil la paatha rende rendu ezhuthu thaan da!!!)

Ennada, Chandramukhi la thalaivar 'durga' perai nakkaladikkira maathiri...
namma per ayiduche nu nenaikkum podhu... my friend came up
with a brilliant idea!
Adhavadhu... to compare my name with a word.so I started using
this word 'kaleidoscope'; which has the same pronunciation as 'kalai'!
So, I started telling everyone. 'Kalai as in kaleidoscope'!.
Ippo kooda romba ellam ozhunga solradhulla.
They are saying 'kalaai' (kalaaikiradhu)..
"Hey Kalaai!!"
"Yea?"
"Just trying to say your name. Ha ha ha"
"Ohhh..how sweet!" (thooo thEri..)

Yedho vaandhi edukkira effect la per irundhalum... my life was in peace...
until few days back...
My net connection was down, so I called up the customer service
(En kiragam. Madras call center ku pochu!)
Enakku andha vishayame theriyala. So I started in complete American accent...
"Your name ma'am?"
"Kalaai"
"What? Can you repeat ma'am?"
" Kalaai as in kaleidoscope"
"I didn't get that ma'am. Can I have your number? I can check the records"

(Sigh!... and gave the number)
"Ohh, Kalaivani, right?" (in a sarcastic tone.)
(Ada paavi makka... nee nammooora??!!! All American accents stopped.
Back to Indian accent.)
I could clearly see what he was thinking... per paatha 'urs pammingly' nu podra
category maathiri irukku... scene podradhu mattum princess Diana range kaa...

Anna... naan sathyama andha maathiri illeeenganna!!!

இன்னும் கொஞ்சம் தத்துவம்

க்ரீம் பிஸ்கட்ல க்ரீம் இருக்கும்
ஆனா நாய் பிஸ்கட்ல நாய் இருக்குமா?

இன்னைக்கு தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம்....
ஆனா நாளைக்கு தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

பஸ்ல கண்டக்டரே ஏறினாலும் முதல் சீட் டிரைவர்க்கு தான்....

சைக்கிள் காரியர்ல டிபின் எடுத்துட்டு போகலாம்
ஆனா... டிபின்காரியர்ல சைக்கிள் எடுத்துட்டு போக முடியாது.....

டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனாஅது சினிமா தியேட்டர்
ஆனா உள்ள போய் டிக்கெட் வாங்கிட்டா அது ஆபரேஷன் தியேட்டர்......

என்னதான் மீனுக்கு நீஞ்ச தெரிஞ்சாலும்
அதால மீன் குழம்புல நீஞ்ச முடியாது

அயன் பாக்ஸ்ல அயன் பண்ண முடியும் ஆனா
பென்சில் பாக்ஸ்ல பென்சில் பண்ண முடியுமா?

ஒரு எறும்பு நெனச்சா 1000 யானைய கடிக்க முடியும்
ஆனா 1000 யானை நெனச்சாலும் ஒரு எரும்ப கடிக்க முடியாது...
எனக்கும் வலிக்குது:-))

ஆம்பளைங்களுக்கு அடிபட்டா ஆம்புலன்ஸ் வரும்
ஆனா பொம்பளைங்களுக்கு அடி பட்டா பொம்புலன்ஸ் வருமா.....

ஐயோ என்ன விட்டுடுங்க அடிக்காதீங்க........

Wednesday, June 11, 2008

ஏக்கம்

எப்பொழுதும் எதற்காகவோ ஏங்கிக்கொண்டே இருக்கிறோம்,
சிறு வயதில் மிட்டாய்கள் மற்றும் பொம்மைகள்,
சிறிது வளர்ந்தபின் வேறு சில விளையாட்டு சாமான்கள்,
இன்னும் கொஞ்ச நாட்களில் சைக்கிள்,பைக்...
விடலை பருவத்திலிருந்து காதலுக்காக...

நல்ல வேலை,நல்ல சம்பளம் வேண்டுமென்று,
ஒரு நல்ல நல்ல வாழ்க்கை துணை வேண்டுமென்று,
ஒரு குழந்தை வேண்டுமென்று,

வீடு வாங்க வேண்டுமென்று.....
வீட்டிற்கு தேவையான அனைத்த்த்த்த்த்தும் வேண்டுமென்று,
எது கண்ணில் பட்டாலும் வாங்க கிரெடிட் கார்டு வேண்டுமென்று,
கிரெடிட் கார்டு வாங்கியதும் கடன் வேண்டுமென்று,
கடன் வாங்கியதும் கடன் அடைக்க வேண்டுமென்று,

பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டுமென்று,
அவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்று,
நல்ல இடத்தில் மணமுடிக்க வேண்டுமென்று,
அவர்களுக்கு குழந்தை பிறக்க வேண்டுமென்று,
அவர்கள் வீடு வாங்க வேண்டுமென்று....
வயதானதும் அவர்கள் நம்மை கவனிக்க வேண்டுமென்று...


எப்பொழுதுமே ஏங்கி கொண்டே இருப்பது தான் வாழ்க்கையா?
என்ன கொடுமை ஆண்டவா இது.... போதும் .... போதும் ....

எங்கள் ஏக்கத்தை போக்கிவிட்டு எங்களுக்கு தேவையானதை
(வேண்டியதை இல்லை) மட்டும் தர வேண்டுமென்று,
ஒரு நாளேனும் நீ ஏங்கிப்பார்......Tuesday, June 10, 2008

புதிய தத்துவங்கள்

ஒட்டகத்து மேல ஏறி நின்னாலும், நேரம் சரி இல்லன்னா
நாய் வந்து கடிக்கும் (அவ்வ்வ்வ்....)
---------------------------------------------------------------------
ஆட்டோக்கு ஆட்டோனு பேர் இருந்தாலும் மானுவலா தான் ஓட்டமுடியும்
---------------------------------------------------------------------
செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா......
நாம இல்லாம செருப்பு நடக்காது.
---------------------------------------------------------------------
இட்லி மாவை வெச்சு இட்லி போடலாம்,
சப்பாத்தி மாவை வெச்சு சப்பாத்தி போடலாம் ஆனா
கடல மாவ வெச்சு கடலை போடமுடியுமா?
---------------------------------------------------------------------
என்னதான் மனுஷனுக்கு வீடு வாசல் இருந்தாலும் ரயிலேறனும்னா பிளாட்பார்முக்கு வந்து தான் ஆகணும்..
---------------------------------------------------------------------
பஸ் ஸ்டாப் கிட்ட வைட்பன்ன பஸ் வரும்??
ஆனா புல் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணா புல் வருமா?
---------------------------------------------------------------------
என்னதான் பொண்ணுங்க பைக் ஒட்டினாலும் ஹீரோ ஹோண்டா ஹீரோயின் ஹோண்டா ஆகாது. அதே மாதிரி என்ன தான் பசங்க வெண்டைக்காய் சாப்டாலும் லேடீஸ் பிங்கர் ஜெண்ட்ஸ் பிங்கர் ஆகாது
---------------------------------------------------------------------
டிசம்பர் 31க்கும் ஜனவரி 1க்கும் ஒரு நாள் தான் வித்தியாசம் ஆனா ஜனவரி 1க்கும் டிசம்பர் 31க்கும் 365 நாள் வித்தியாசம்(எப்படி????)
---------------------------------------------------------------------
இருமல் மருந்து சாப்பிட இருமல் போகும் ஆனாதூக்க மருந்து சாப்பிட்டால் தூக்கம் வரும் ....(என்ன கொடுமை சார் இது?)
---------------------------------------------------------------------
வாழை மரம் தார் போடும் ஆனா
அத வெச்சு நாம ரோடு போட முடியாது...
---------------------------------------------------------------------
சண்டே அன்னிக்கு மட்டும் சண்ட போட முடியும் ஆனா மொண்டி அன்னிக்கு மட்டும் மண்டைய போட முடியுமா?
(ஹையோ என்ன யாரவது காப்பாத்துங்க)
---------------------------------------------------------------------
பில் கேட்ஸ் பையனாக இருந்தாலும் ,ஏன் பில் கேட்ஸ் ஆகவே இருந்தாலும்,கழித்தல் கணக்கு போடும்போது கடன் வாங்கித்தான் ஆகணும்(போதும்ம்ம்ம்....)

Friday, June 6, 2008

உங்கள் மதிப்பு

பல நேரங்களில் உங்களின் முடிவுகளாலும் சந்தர்பங்களினாலும் வீழ்ந்திருப்பீர்கள்,
அப்போதெல்லாம் நாம் எதற்குமே உபயோகமற்றவர்கள் என்று கூட நினைத்திருப்பீர்கள்,
ஆனால் எது நடந்ததோ அல்லது எது நடக்குமோ, எவ்வளவு கீழே வீழ்ந்தாலும்,
உங்கள் மதிப்பை நீங்கள் இழக்கவே மாட்டீர்கள்,உங்களிடம் உண்மையான அன்புடையவர்களிடம்...

Thursday, June 5, 2008

தொலைபேசியில்.....

சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி..
நான் அப்பொழுது ஒரு தனியார் வங்கியின் சாப்ட்வேர் பிரிவில் இருந்தேன்.
ஒரு நாள் Korea End of Day இல் எதோ problem. அங்குள்ள data centreகு கால் செய்து என்னவென்று கேட்டோம்.அப்பொழுது அங்கே இருந்தவர் நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள் என்றதற்கு சென்னை என்று சொன்னேன். உடனே அவர் ஒ நீங்கள் மிஸ்டர் சென்னையா? என்று கேட்டார் .எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை!!!!
இன்னும் சில நேரத்திற்கு பின் அவரை நீங்கள் எவ்வளவு நாட்களாக இந்த வங்கியில் வேலை பார்கிறீர்கள் என்று கேட்டேன் . அதற்கு அவர் இன்று காலை 9 மணிக்கு வந்தேன் மாலை 5 மணி வரை இருப்பேன் என்றார்.

இதைவிட இன்னும் மோசம் அடுத்தது.நாங்கள் பிரச்சனை அவர் PC ல் என்று கண்டு பிடித்தும் அதை restart செய்ய சொன்னோம். உடன அந்த தெய்வம் server restart செய்தது. எனக்கு தலை சுற்றல் வந்து விட்டது. பின்னர் ஒரு வழியாக போராடி எல்லாவற்றையும் சரி செய்தோம்.

நீங்கள் யாரவது இந்த மாதரி பாஷை பிரச்சனையால் அவதி பட்டிருந்தால் சொல்லுங்களேன்.

Happy Birthday SPB

திரு S.P.B அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

அவருடைய பல ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் பிரபலமான பாடகர் என்பதை விட ஒரு அற்புதமான மனிதர்.அவருடைய நிகழ்ச்சிகளில் கூட யாரையும் புன்படுதும்படி பேச மாட்ட்டார். Jaya Tv என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியில் யாரவது தவறாக பாடினால் கூட மென்மையாக சொல்லுவார். எனக்கு அவர் பாடுவதைவிடவும் அவர் பாடல்களுக்கு நடுவில் அவர் பேசுவது ரொம்ப பிடிக்கும்.

(உதாரணம்)

1)வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம்(ரிக்க்ஷா மாமா)

2) மண்ணில் இந்த காதலின்றி

3) மனதில் உறுதி வேண்டும் படத்தில் ஒரு காட்சியில் "துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா¨" பாடல் வரிகளை பாடுவார். அற்புதமாக இருக்கும்.

இது போல பல பாடல்களை சொல்லலாம்.

எழுதி கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது...

Wednesday, June 4, 2008

சமீபத்தில் ஒரு வலைப்பதிவில் படித்தது

Never explain yourself to any one, because the person who likes you doesn't need it, and the person who dislikes you won't believe it.......

எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.