Monday, December 8, 2008

Happy Birthday Keshav

அப்பா செல்லம் கேஷவ் இன்று ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடுகிறான்...





Happy Birthday Dear Keshav....

32 comments:

தாரணி பிரியா said...

HAPPY BIRTHDAY KESHAV

தாரணி பிரியா said...

என்னோட வாழ்த்துக்களை சின்ன முதலாளியிடம் மறக்காம சொல்லியிருங்க முகுந்தன் சார்.

விஜய் said...

சீறும் சிறப்புடனும்
பேரும் புகழுடனும்
ஆயுள் ஆரோக்கியத்துடனும்
தந்தை சொல் மதித்து
தாய் சொல் தட்டாது
சேட்டைகள் பல புனைந்து
சில்மிஷங்கள் பல செய்து
ஆனந்தமாய் நீடூழி வாழ
உளமாற வாழ்த்துகிறேன்

Karthik said...

HAPPY BIRTHDAY KESHAV!
:)

முகுந்தன் said...

தாரணி பிரியா,


நன்றி ..

முகுந்தன் said...

விஜய்,

வாழ்த்துக்களுக்கு நன்றி..

முகுந்தன் said...

Karthik,

Thanks for your wishes..

Raghav said...

ஆஹா.. கார்த்திகை ரேவதியில்(?) பிறந்தவரா கேஷவன்..

பல்லாண்டு பல்லாண்டு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்..

@கேஷவன் சார், பிறந்த நாள் ட்ரீட் கிடையாதா ??

முகுந்தன் said...

நான் சிங்கபூரில், கேஷவ் சென்னையில்

சாட்டில் நேற்று அவன் கேட்டது... அப்பா நீ என் பர்த்டேக்கு என் கூட இருக்க மாட்டியா :((

Raghav said...

//சாட்டில் நேற்று அவன் கேட்டது... அப்பா நீ என் பர்த்டேக்கு என் கூட இருக்க மாட்டியா :(( //

அதானே.. குழந்தை எவ்வளவு ஆசையா இருப்பான்.. ஒருநாள் பறந்து வந்துட்டு போகக்கூடாதா முதலாளி :)

முகுந்தன் said...

ராகவ்,

வாழ்துக்குக்கு நன்றி ...
அவன் கார்த்திகை ரோகினி .. இன்று பிறந்த தேதி..
டிசம்பர் 12 நட்சத்திர பிறந்தநாள்

முகுந்தன் said...

//அதானே.. குழந்தை எவ்வளவு ஆசையா இருப்பான்.. ஒருநாள் பறந்து வந்துட்டு போகக்கூடாதா முதலாளி :)
//

I'll be in chennai on 25.
now very tight.

ரொம்ப கஷ்டமா இருக்கு , ஒன்னும் பண்ண முடியாது :(

MayVee said...

happy birthday keshav....

let all happiness be yours in life

முகுந்தன் said...

Thanks for your wishes
MayVee

Divyapriya said...

5th birthday வா? Super…happy birthday keshav...

Divyapriya said...

//விஜய் said...
சீறும் சிறப்புடனும்
பேரும் புகழுடனும்
ஆயுள் ஆரோக்கியத்துடனும்
தந்தை சொல் மதித்து
தாய் சொல் தட்டாது
சேட்டைகள் பல புனைந்து
சில்மிஷங்கள் பல செய்து
ஆனந்தமாய் நீடூழி வாழ
உளமாற வாழ்த்துகிறேன்//

repeat :))

முகுந்தன் said...

Divyapriya,

Thanks for your wishes.

Karthik said...

//அப்பா நீ என் பர்த்டேக்கு என் கூட இருக்க மாட்டியா :((

குட்டிப்பையன் டாட் இல்லாம பர்த்டே எப்படி கொண்டாடுவான்?
:(

Email Follow upக்காக மறுபடியும் வந்தேன். அவன் கேட்டதை படிக்கும்போது கஷ்டமா இருக்கு.

Divya said...

My Heart filled Birthday wishes to Keshav!!!!!!

God bless him more & more in this new year!!

முகுந்தன் said...

Divya,

Thanks for your wishes.

kunthavai said...

கேஷவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

முகுந்தன் said...

நன்றி குந்தவை

Raghav said...

சச்சின் 49 ரன் எடுத்துட்டு 50வதுக்கு ரெண்டு ஓவர் டைம் எடுத்துக்க்குற மாதிரில்ல நீங்களும் இருக்கீங்க..

50 வது பதிவ ஸ்டைலா.. சீக்கிரம் போடுங்க சார்.. :)

முகுந்தன் said...

ரொம்ப நன்றி ராகவ்,

ஒரு மாசமா வேலை ஜாஸ்தி.. நேற்று தான் சென்னை வந்தேன்..
இன்னும் பத்து நாள் கேஷவ் கூட மட்டுமே இருக்க வேண்டுமாம்:)
அதனால் சிங்கப்பூர் திரும்பியதும் புத்தாண்டில் தான் ஐம்பதாவது பதிவு,கொஞ்சம் காத்திருங்கள் ப்ளீஸ் :-)

Karthika said...

Belated wishes to Keshav. :) It's happy and surprise to hear that he is here so near.

MayVee said...

wish u a happy new year ...
convey my regards to junior..

Raghav said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் முகுந்தன்...
அண்ணிக்கும், கேஷவனுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்.

முகுந்தன் said...

Thanks karthika

முகுந்தன் said...

Thanks MayVee,Wish u a very Happy new year.

முகுந்தன் said...

Raghav,

Thanks for your wishes.

Wish you a happy new year

அனுஜன்யா said...

அடடா,

கேஷவ் பிறந்த நாளை மிஸ் பண்ணி விட்டேனே! பரவாயில்லை!

Belated happy birthday Keshev! May God bless you with everything in life.

அனுஜன்யா

முகுந்த், நீ பதிவு மீண்டும் எழுதுவது தெரியாமல் போச்சு. மன்சுக்கபா!

முகுந்தன் said...

Thanks Anujanya..