Friday, August 22, 2008

Blogging Friends forever Award



எனக்கு ஒரு அவார்ட் கொடுத்து,
என்னை நெகிழ வைத்த அனுஜன்யா விற்கு நன்றி....

என் வலையுலக நண்பர்கள் இதோ... என்னால் ஐந்து பேரை
மட்டும் சொல்ல முடியவில்லை....

1) விஜய் - நான் இந்தியா திரும்புகிறேன் என்றதும் என்னை
பெங்களூர் வரும்படி அன்புடன் அழைத்த நண்பர்....

2) ஷ்வேதா - நான் எழுத ஆரம்பித்ததில் இருந்து என்னை
ஊக்கப்படுத்தும் ஒருவர்.. தற்சமயம் படிப்பில் மூழ்கியுள்ள
மொக்கை உலகின் ராணி...

3) divyapriya - என்னை தன் வலையுலக நண்பர்களுள்
ஒருவனாக ஏற்று கொண்ட அற்புதமான கதாசிரியர் ..

4) தாரணி பிரியா - கதையா ? கவிதையா?
கலக்கி கொண்டிருக்கும் எழுத்தாளர்.

5) ராகவ் - எப்பொழுதும் கண்ணன் நினைவாகவே இருக்கும் பக்தர்

6) சேவியர் - வலையுலகின் மிக அற்புதமான கவிஞர்

7) திவ்யா - கதை,கவிதை எல்லாவற்றிலும் தனக்கென
ஒரு இடம் பிடித்திருக்கும் மிக அற்புதமான எழுத்தாளர்....

8) ரம்யா ரமணி - கலக்கல் எழுத்துக்களுக்கு சொந்தகாரர்

9) குந்தவை - யதார்த்த எழுத்தாளர்....

இந்த அவார்டை நீங்கள் எத்தனை பேருக்கு முடியுமோ
அத்தனை பேருக்கும் தாருங்கள்...

16 comments:

Ramya Ramani said...

முகுந்தன் நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு போங்க...இவ்ளோ பேருக்கும் அள்ளி கொடுத்திருக்கீங்க அவார்ட் எல்லாம்..ஜூப்பரு..

என்னையும் மதிச்சு கொடுக்கறீங்களே மிக்க நன்றி :))

Raghav said...

//ராகவ் - எப்பொழுதும் கண்ணன் நினைவாகவே இருக்கும் பக்தர்//

ஆஹா.. கண்ணன் பிறந்த நாள் அன்னைக்கு இப்புடி ஒரு அவார்டு அதுவும் உங்க கையால, ரொம்ப சந்தோஷம் முகுந்தன்.

விஜய் said...

முகுந்தன் என்னை ரொம்பவே நெகிழ வச்சுட்டீங்க. ச, ஆனால் யாருக்கும் விசுவிசாமாக இருக்க முடியவில்லை. என் பெயரை முதலில் போட்ட முகுந்தனுக்கு நான் அல்லவோ "Me the First" என்று மார்தட்டிக்கொண்டு மறுமொழி எழுதியிருக்க வேண்டும். மூணாவது ஆளா இருக்கேனே.

Divya said...

நன்றி முகுந்தன்:))

காசா பணமா.......ஒசி அவார்டு தானேன்னு சும்மா அள்ளி அள்ளி கொடுத்திட்டீங்களோ??
ஹி ஹி.....ஜஸ்ட் kidding:))

Again, thanks a lot for ur appreciation & award!!

Shwetha Robert said...

enathu???
award-aa??....enakuM award-aa?
cudnt belive my eyes:(
anyways,
thank you so much Mukunthan:)))

Shwetha Robert said...

Ramya Ramani said...
முகுந்தன் நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு போங்க...இவ்ளோ பேருக்கும் அள்ளி கொடுத்திருக்கீங்க அவார்ட் எல்லாம்..ஜூப்பரு..

--------

ithukoru once more solikirein:))

kunthavai said...

I'm tooooo late.

ஆஹா.....எனக்கெல்லாம் ஒரு அவார்டா
காமடி கீமடி பண்ணலியே....
இருந்தாலும் உங்களுக்கு இவ்வ்வ்வ்ளோ.... பெரிய மனசு இருக்கக்கூடாது.

ரெம்ப நன்றி முகுந்தன்.

அவார்ட் கூட ஒரு பத்து பின்னூட்டம் எழுதினால் இன்னும் சந்தோஷப்படுவேன்.
(ரெம்ப பேராசை படக்கூடாது என்று சொல்லுவது காதில் விழுகிறது)

முகுந்தன் said...

@Ramya
//முகுந்தன் நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு //

நெம்ப நன்றிங்கோ ...

முகுந்தன் said...

@Raghav
//ரொம்ப சந்தோஷம் முகுந்தன்.//

தொடரட்டும் உங்கள் பணி... காத்துகிடப்போம்
அவனைப்பற்றி படிப்பதற்கே ..

முகுந்தன் said...

@Vijay
//நான் அல்லவோ "Me the First" என்று மார்தட்டிக்கொண்டு மறுமொழி எழுதியிருக்க வேண்டும். மூணாவது ஆளா இருக்கேனே.
//

நீங்கள் 1.30 மணிக்கு கமெண்ட் போட்டதே உங்கள் விசுவாசத்திற்கு சான்று...
ஷப்பா விஜய்,
ரொம்ப குளுருது இங்க என்னால முடியல :-)

முகுந்தன் said...

@Divya
//Again, thanks a lot for ur appreciation & award!!//

உள்ளதை சொல்வேன், நல்லதை செய்வேன் வேறொன்றும் தெரியாது :-)

முகுந்தன் said...

//enathu???
award-aa??....enakuM award-aa?
cudnt belive my eyes:(

//

ஆமாம் உங்களுக்கு தான் ....
எழுந்திருங்க ஷ்வேதா, எழுந்திருங்க...

முகுந்தன் said...

@Kunthavai
//காமடி கீமடி பண்ணலியே....
//

ரொம்ப கேட்டிங்கன்னா,
நான் உண்மைய
சொல்லிடுவேன் :-)

//அவார்ட் கூட ஒரு பத்து பின்னூட்டம் எழுதினால் இன்னும் சந்தோஷப்படுவேன்.//

ஜூட் சொல்லுங்க எழுதிடுவோம் ...

ஜி said...

குந்தவை தவிர மத்தவங்கெல்லாம் தெரிஞ்சவங்கதான்... இனி குந்தவை பதிவையும் படிக்க ஆரம்பிக்கனும் :))

Divyapriya said...

thanks mukuthan...இவ்ளோ பேருக்கு அள்ளி கொடுத்திருக்கீங்க...உங்களுக்கு நல்ல மனசு :-))

தாரணி பிரியா said...

முகுந்தன் ரொம்ப பெரிய நன்றி, எனக்கெல்லாம் அவார்டா ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. வேலை கொஞ்சம் ஜாஸ்தியா இருந்தது. அதனாலதான் இத்தனை நாளா வரமுடியலை. இன்னும் ரெண்டொரு நாளுல நீங்க கொடுத்த வேலையை சரியா செஞ்சர்றேன்.