Saturday, August 16, 2008

சென்னையில்..

சென்னையில் இருக்கிறேன்..
will be back soon with an very important information for
all travellers regarding immigration and passport.

9 comments:

Raghav said...

என்னங்க.. அக்டோபர் 14 போறேன்னு சொல்லிப்புட்டு சீக்கிரமே கிளம்பிட்டீக.. எனக்கு இன்னும்ம் 3 வாரம் இருக்கேன்னு நினைக்கும் போது.. ம்ம்ம்ம்

சென்னை வெயில் எப்புடி இருக்கு.. ?

Divya said...

ஊருக்கு பத்திரமா போயாச்சா?
சூப்பரு!

travel epdi irunthathunu post podunga free time la:)

முகுந்தன் said...

ராகவ்,

ஆகஸ்ட் 13 தான் கிளம்புவதாக சொல்லி இருந்தேன். 3 வாரம் பறந்துடும்.கவலை படாதீர்கள் :-)

முகுந்தன் said...

நன்றி திவ்யா,

no problem during travel.
ஆனா அதுக்கு அப்புறம் நடந்ததுதான் நம்ம ஊரு immigration செஞ்ச சொதப்பல்.
ஒரு குறும்படம் எடுக்கலாம்,
தனி போஸ்ட் போடறேன் :-)

முகுந்தன் said...

//சென்னை வெயில் எப்புடி இருக்கு.. ?//

Madrid வெயில விட கம்மி. இங்க ஜில்லுனு இருக்கு.
ஆனா அடுப்பு மேல இருக்கறா மாதிரி வெயில் இருந்தாலும்,
வேர்த்து ஊற்றினாலும் அதெல்லாம் சாதரணமா தான் தெரியும் எனக்கு.
என்னதான் சொல்லுங்க சென்னையில் இருப்பது தனி சுகம்.

ஆனா இன்னும் ஒரு மாதத்தில் வேறு ஒரு ஊர் போகணும் .
அது எந்த மூலையிலும் இருக்கலாம், என்ன கொடுமைனா
அடுத்த முறை எவ்வளவு மாசமா இருந்தாலும் நான் மட்டும்
தனியா தான்.இல்லைனா கேஷவ் படிப்புக்கு சங்குதான்....

விஜய் said...

Please share your experience. By the way, I had always felt, as a traveller we always get harassed only in our mother nation. No where else, I have faced so much of problem during immigration. Once I had to taken a DVD recorder prototype board to customer location an brought it back. The customs guy, told me that this is a DVD player and I had to pay customs duty. I had lot of pain in explaining him that it is just a development board and not a player. I told him, that he can keep it, if it worked. Then he let me go.

அனுஜன்யா said...

நல்வரவு. ஹயோயோ, மீண்டும் கொஞ்ச நாட்களில் வேறொரு ஊரா? ஹம், கேஷவைப் பார்க்காமல் எப்படி? Sorry, you may already be feeling bad.

Anyways, keep in touch mate.

அனுஜன்யா

முகுந்தன் said...

Vijay,

The Immigration authorities forgot to affix an arrival stamp in my wife's passport. It was a very serious issue. Somehow managed to solve it. will post in detail.

முகுந்தன் said...

//நல்வரவு. ஹயோயோ, மீண்டும் கொஞ்ச நாட்களில் வேறொரு ஊரா? ஹம், கேஷவைப் பார்க்காமல் எப்படி?

Sorry, you may already be feeling bad.

Anyways, keep in touch mate.

//

yes, I feel very bad.
Already Keshav told me that he doesnt want anything else but to be with him always.

Sure, will be in touch.
Thanks Anujanya.