Monday, August 11, 2008

சொர்க்கமே என்றாலும் ....

சொர்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா? சத்தியமாக வராது!!!
என்னடா இவன் திரும்ப பொலம்பரான்னு யோசிக்கறீங்க இல்ல?
நான் என்ன சொல்லவறேன்னா...அது வந்து....வந்து....
சரி என்னை திட்டாதீங்க.... சொல்லிடறேன்....

நான் ஆக் 13 தேதி .....சென்னைக்கு கிளம்பறேன்....
ஒரு வழியா இங்க வேலை முடிஞ்சு நம்மூருக்கு கிளம்பரோம்னதும்
ஏதோ பெருசா சாதிச்ச ஒரு பீலிங்க்ஸ்....
இத்தனை நாளா இழந்த ஏதோ கிடைக்க போகுதுன்னு ஒரு சந்தோஷம்..


"There are somethings that money cannot buy" அப்படின்னு
Master card விளம்பரத்துல வருமே , அதுல இது மாதிரி சந்தோஷம் முக்கியமானது....

15 comments:

விஜய் said...

wow!!!!!

Great news. Plan a trip to Bangalore.

\\சொர்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா? சத்தியமாக வராது!!!\\
200% truth

\\ஒரு வழியா இங்க வேலை முடிஞ்சு \\
Did you really have work to do?? Just kidding :)

\\There are somethings that money cannot buy\\
Well there are too many things, which money can't buy :)

Welcome home Dude.

When u get time, Read this:

http://vettivambu.blogspot.com/2005/08/blog-post.html

முகுந்தன் said...

//Great news. Plan a trip to Bangalore.//

Thanks once again Vijay.


//Did you really have work to do?? Just kidding :)//

I dont have,for the past 1 week. I am not kidding :-)


//When u get time, Read this:

http://vettivambu.blogspot.com/2005/08/blog-post.html
//


படிச்சேன் . சூப்பர்...
என்னோட முதல் ட்ரிப் 2002 ல் சிங்கப்பூர் , அதனால இவ்வளோ கஷ்டப்பட வில்லை.
ஆனாலும், பொய் சேர்ந்தவுடன் அக்கரை சீமை பாட்டு பாடி, அது ஓரிரு நாட்களில் சொர்கமே என்றாலும் என்று மாறியது :-)

தாரணி பிரியா said...

vanga vanga seekiram namma orukku vanga.

முகுந்தன் said...

//vanga vanga seekiram namma orukku vanga.//

நெம்ப நன்றிங்க அம்மணி...
கெளம்பிட்டோம்ல :-)

Divyapriya said...

wow!!! great news...congrats...

\\There are somethings that money cannot buy\\

True!!!

முகுந்தன் said...

//wow!!! great news...congrats...//

Thank you.

Ramya Ramani said...

அட சூப்பர் இந்தியா திரும்பறீங்களா?? உங்கள் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள் :))

நீங்க திரும்ப சிங்கார சென்னைக்கு போறீங்களா...நல்லா Enjoy பண்ணுங்க!!

\\"There are somethings that money cannot buy" அப்படின்னு \\

100%

Raghav said...

உண்மையிலேயே சென்னை தமிழன் ஆகப்போறீங்களா.. நான் செப்டம்பர் 8 ஊருக்கு கிளம்புறேன். கிளம்பி என்ன பண்ண, சொந்த ஊரு பரமக்குடி போக முடியாது. பெங்களூர்ல சொல்ப ஜாஸ்தி வொர்க் இதே..

முகுந்தன் said...

//நீங்க திரும்ப சிங்கார சென்னைக்கு போறீங்களா...நல்லா Enjoy பண்ணுங்க!!//

நன்றி ரம்யா

முகுந்தன் said...

//நான் செப்டம்பர் 8 ஊருக்கு கிளம்புறேன். //

ரொம்ப நல்ல விஷயம் ராகவ்.

Divya said...

Have a safe journey Mukunthan!!


[India pona piragum blog pakamellam varuveengla?]

முகுந்தன் said...

Thankyou Divya.

kandippa blog pakkam varuven.
initial 2-3 days konjam frequency kammiya irukkum.

Initially when I started blogging
I was not sure what to write and who will read it :-)
but now i feel i am slowly improving and found new friends
on the blog.I am really happy for that.

Shwetha Robert said...

bathirama ooruku vanthu serunga mukunthan:-)
happy journey!

முகுந்தன் said...

Shwetha,

Thank you...

என்ன ரொம்ப நாளா சத்தமே காணோம் ? படிப்புல மூழ்கிட்டீங்களா?

அனுஜன்யா said...

வாவ்,

நல்ல செய்தி. நான் ஒருவேளை மாட்ரிட் வருவேன் என்று பட்சி சொல்லியதா!

Congrats and all the very best. But keep blogging.

அனுஜன்யா