Thursday, August 7, 2008

நாங்களும் படம் பாத்தாச்சு...

குசேலன் படம் பாத்தாச்சு...

ரஜினி ஒருபுறம் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டது/வருத்தம்
தெரிவித்தது அவர்களும் படம் பார்த்து சாவட்டும் என்பதற்காக
என்று நினைக்கிறேன்...

எனக்கு ரஜினி பிடிக்கும்,கேஷவ் ரஜினியின் மிக பெரிய!!! விசிறி
என்பதை சொல்லி இருக்கிறேன் அவன் படம் பார்த்துவிட்டு கேட்டது....

அப்பா, நீ இது ரஜினி படம்னு எதுக்கு பொய் சொன்ன?

10 comments:

விஜய் said...

Hahahahaha.

Heard the movie is utterly horrible and vulgar too.

இந்த படத்தையா குழந்தையுடன் பார்த்தீர்கள்?

முகுந்தன் said...

yes vijay, it was horrible.
but keshav just watched few Rajnikanth scenes... he was playing most of the time.

Divyapriya said...

//அப்பா, நீ இது ரஜினி படம்னு எதுக்கு பொய் சொன்ன?//

ஹா ஹா ஹா :-) படம் அவ்ளோ கொடுமையாவா இருக்கு?இப்டி எல்லாரும் சொல்ல சொல்ல தான் படம் பாக்கனும் போல இருக்கு ;-)

முகுந்தன் said...

Divyapriya,

//எல்லாரும் சொல்ல சொல்ல தான் படம் பாக்கனும் போல இருக்கு ;-) //

பட்டால் தான் தெரியும்னா நான் என்ன செய்வது :-)

அனுஜன்யா said...

இத நாமே ஏற்கனவே அங்க டிஸ்கஸ் பண்ணியாச்சு. இருந்தாலும் பின்னூட்டம் போடணும் இல்ல.

அனுஜன்யா

முகுந்தன் said...

//இருந்தாலும் பின்னூட்டம் போடணும் இல்ல.
//

ரொம்ப கரெக்ட்...

Raghav said...

படத்தை விடுங்க.. இங்க உப்பிலியப்பன் கல்யாணம் எப்புடி இருக்குதுன்னு பாத்து சொல்லுங்க.
http://kannansongs.blogspot.com/2008/08/102.html

குந்தவை said...

அவ்வளவு மோசமாகவா இருக்கு?
அப்போ , பிற்காலத்தில் யாராவது ஓசியில் CD கொடுத்தா, பார்த்தால் போதும், அப்படித்தானே?
(வீணா காசு செலவு பண்ணமாட்டேனாக்கும்)

முகுந்தன் said...

//அவ்வளவு மோசமாகவா இருக்கு?
அப்போ , பிற்காலத்தில் யாராவது ஓசியில் CD கொடுத்தா, பார்த்தால் போதும், அப்படித்தானே?
//

எனக்கு யாரவது இந்த படம் பாக்க காசு கொடுத்தாலும் நான் பார்க்க மாட்டேன் :-)

முகுந்தன் said...

//படத்தை விடுங்க.. இங்க உப்பிலியப்பன் கல்யாணம் எப்புடி இருக்குதுன்னு பாத்து சொல்லுங்க.//

ராகவ்,
பார்த்தேன்,படித்தேன் , அனுபவித்தேன்,
தேன்...