Wednesday, July 23, 2008

மொக்கை முயற்சி...

நாமளும் ஏதாவது புதுசா எழுதலாம்னு நினைத்தேன்

சின்ன மொக்கையான முயற்சி...

கங்குலி அவுக்கறது சட்ட
டிராவிட் போடறது மட்ட
ஹர்பாஜன் வீசறது லொட்ட
யுவராஜ் மாட்சுக்கு முன் அடிக்கறது பட்ட

9 comments:

விஜய் said...

திராவிட் போடறது கட்டை
பேட்டுக்கு தமிழில மட்டை
சச்சின் உயரத்துல குட்டை
இஷாந்த் அவரைவிட நெட்டை
சேஹ்வாக் தலை சொட்டை
திங்கிறாங்க காலையில் தினமும் முட்டை
போட்டிருக்காங்க எல்லாரும் ஒரே சட்டை
ஃபைனல்ஸ் ஜெயிக்கத்தெரியாத இவங்க ஒரு பொட்டை (மகளிர் அணியினர் மனிக்கவும்)
இந்த அணியில் இருக்கு ஒரு ஓட்டை
இவங்க எல்லோருக்கு சிரிலங்கா
போடப்போறாங்க பெரிசா ஒரு மொட்டை

ஏய் டண்டணக்கா ஏய் டணக்குணக்கா

முகுந்தன் said...

//இவங்க எல்லோருக்கு சிரிலங்கா
போடப்போறாங்க பெரிசா ஒரு மொட்டை//

விஜய் கிளப்பிட்டாரு பட்டை.

Divyapriya said...

தமாசு...தமாசு...பிச்சுட்டீங்க...great ;-)
அப்புறம், யுவராஜ் மாட்சுக்கு பின் அடிக்கறதும் பட்ட தான் :-D

அனுஜன்யா said...

ஷ் ஷப்பா முடியல. அழுதுடுவேன்.

அனுஜன்யா

kunthavai said...

முகுந்தன், என்ன ஆச்சு உங்களுக்கு.
ஏன்?....ஏன்?.....ஏன்?....இந்த கொலைவெறி?

இருந்தாலும், முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

முகுந்தன் said...

நன்றி குந்தவை,

எவ்வளோ நாளைக்கு தான் வாங்கறது ?
சிவாஜி படத்துல ரஜினி சொல்லுவாரே
"திருப்பி குடுக்கனும்ல" :-)

முகுந்தன் said...

//ஷ் ஷப்பா முடியல. அழுதுடுவேன்.

அனுஜன்யா//

என்னாலையும் தான் முடியல..
நான் அழறேனா ?

முகுந்தன் said...

//அப்புறம், யுவராஜ் மாட்சுக்கு பின் அடிக்கறதும் பட்ட தான் :-D//

அது...

V.Senthil Kumar73 said...

Super