Friday, July 4, 2008

இன்னும் கொஞ்சம்....

கருணாநிதிக்கு ஜெயலலிதாவை "அம்மா"னு கூப்பிட
பிடிக்காவிட்டாலும் அவர் வீட்டு மாடு "அம்மா"னு தான் கத்தும்

சிற்பி கல்ல உளியால அடிச்சா அது கலை
நாம சிற்பிய உளியால அடிச்சா அது கொலை

என்னதான் javaல threads இருந்தாலும்
அதவெச்சு துணி நெய்ய முடியாது

ஆயிரம் தான் இருந்தாலும்
1001 தான் பெருசு.

முக்காலில உக்காரலாம் நாற்காலில உக்காரலாம்
ஆனா தக்காளில உக்கார முடியுமா?

Files இருந்தா உக்காந்து பாக்கணும்
Piles இருந்தா பார்த்து உக்காரணும்

பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால
தியேட்டர்ல ஒரு தடவை கூட ரிலீஸ் பண்ண முடியாது

Hand wash அப்படினா கை கழுவறது
Face wash அப்படின்னா முகம் கழுவறது
Brain wash அப்படின்னா மூளையை கழுவறதா?

பணம் வரும் போகும்
பதவி வரும் போகும்
காதல் வரும் போகும்
கவலை வரும் போகும்
AIDS வரும் போகாது

5 comments:

விஜய் said...

\\பணம் வரும் போகும்
பதவி வரும் போகும்
காதல் வரும் போகும்
கவலை வரும் போகும்
AIDS வரும் போகாது \\
AIDS வரும் ஆனால் உயிர் போகும்

என்ன தான் பில் கேட்ஸ் வின்டோஸ் பண்ணினாலும்
அது வழியா காற்று வராது

\\Files இருந்தா உக்காந்து பாக்கணும்
Piles இருந்தா பார்த்து உக்காரணும்\\
இது சூப்பர்

முகுந்தன் said...

//AIDS வரும் ஆனால் உயிர் போகும்//

correct!!

அனுஜன்யா said...

முகுந்தன்,

அட்டகாசம் போங்கள் ! இன்னும் நிறைய 'என்னதான்' ஜோக்ஸ் இருக்கா? நன்றி அந்தப் பக்கம் வந்ததற்கு.

அனுஜன்யா

முகுந்தன் said...

நன்றி அனுஜன்யா.
//இன்னும் நிறைய 'என்னதான்' ஜோக்ஸ் இருக்கா? //
இப்போதைக்கு வேறு இல்லை ..

Shwetha Robert said...

funny mokkais:))

Nice.