Friday, June 6, 2008

உங்கள் மதிப்பு

பல நேரங்களில் உங்களின் முடிவுகளாலும் சந்தர்பங்களினாலும் வீழ்ந்திருப்பீர்கள்,
அப்போதெல்லாம் நாம் எதற்குமே உபயோகமற்றவர்கள் என்று கூட நினைத்திருப்பீர்கள்,
ஆனால் எது நடந்ததோ அல்லது எது நடக்குமோ, எவ்வளவு கீழே வீழ்ந்தாலும்,
உங்கள் மதிப்பை நீங்கள் இழக்கவே மாட்டீர்கள்,உங்களிடம் உண்மையான அன்புடையவர்களிடம்...

3 comments:

chennaithamilan said...

please contact 9444254803

முகுந்தன் said...

hello chennaithamilan ,

I am in madrid... let me know
why do you want me to contact you?

Shwetha Robert said...

\உங்கள் மதிப்பை நீங்கள் இழக்கவே மாட்டீர்கள்,உங்களிடம் உண்மையான அன்புடையவர்களிடம்...\\

100% கரெக்ட்!!!