Thursday, May 29, 2008

தாய்

சமீபத்தில் ஏற்பட்ட சீன பூகம்பத்தை பற்றி சில செய்திகள் நெஞ்சை உருக்கியது.அதில் ஒன்று,

சுமார் 3-4 மாதங்கள் இருக்கும் ஒரு குழந்தை 24 மணி நேரத்திற்கு பிறகு மீட்கபட்டது.அதன் தாய் குழந்தைக்கு எதுவும் ஆகாமல் இருக்க தனது தலையையும் கைகளையும் நிலத்தில் பட்தித்து, அவன் மீது எதுவும் விழாமல் பார்த்து கொண்டு அதே நேரம் குழந்தைக்கு பால் கொடுத்தாளாம். அவள் இறந்து விட்டாள். அவள் சட்டைபையில் இருந்த mobileஇல் இருந்த வாசகம் ...

"அன்பு மகனே, ஒருவேளை நீ பிழைத்தால் உன் தாய் உன்னை என்றுமே நேசிப்பவள் என்பதை மறந்துவிடாதே"


என் கண்கள் நனைந்துவிட்டது.

3 comments:

Divya said...

தாயின் அன்பிற்கு ஈடாக வேறென்ன இருக்கிறது......நெகிழ்ந்துப் போனேன் அவ்வாசகங்கள் படிக்கையில்,

பகிர்விற்கு நன்றி!

முகுந்தன் said...

வருகைக்கு நன்றி திவ்யா

Shwetha Robert said...

Really a heart burdening incident:(